இது ஒரு மிக சிறந்த சர்வே தளம் இந்த தளத்தில் அதிக பணம் மதிப்புள்ள சர்வே கிடைப்பதன் மூலம் எந்த ஒரு முதலீட்டும் இல்லமால் சுலபமாக மதாம் 500 முதல் 1000 வரை சம்பாதிக்கலாம்.
இதில் ரெஜிஸ்டர் செய்யுமுன் கவனிக்க வேண்டியவை :
1) இதில் சேர உங்களிடம் பேபால் அக்கௌன்ட் இருக்க வேண்டும் .
2) பான் கார்ட் இருக்க வேண்டும் .
3) மெயில் ஐடி இருக்க வேண்டும் .
4) இணைய வசதி கொண்ட கம்ப்யூட்டர் இருக்க வேண்டும் .
இதில் குறைந்த பட்சம் 200 ரூபாய் வந்தால் பேபால் மூலம் பணத்தை வித்ட்ரவ் ( WITHDRAW ) செய்து கொள்ளலாம் .
இனி இதில் எப்படி கணக்கு ஓபன் செய்வது என்று பாப்போம் :
1) முதலில் கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்
2) வரும் விண்டோவில்
உங்கள் பெயர் :
உங்கள் NICKNAME :
உங்கள் மெயில் ஐடி :
உங்கள் பாஸ்வோர்ட் :
VERIFICATION CODE :
இவை அனைத்தும் டைப் செய்து AGREE AND ACCEPT கிளிக் செய்து AGREE (START TO REGISTER ) கிளிக் செய்ய வேண்டும் .
குறிப்பு இங்கு கவனிக்க வேண்டியவை :
இதில் உங்கள் NICKNAME மற்றும் உங்கள் மெயில் ஐடி இவை இரண்டும் ஒன்று போல் இருக்க வேண்டும் உதாரணமாக ( இப்போது உங்கள் மெயில் ஐடி ajmaltvm145@gmail.com என்று இருந்தால் NICKNAME இல் ajmaltvm என்று கொடுக்க வேண்டும் . NICKNAME இல் நம்பர் இருக்க கூடாது .
பின்னர் உங்கள் மெயில் ஐடியை ஓபன் செய்து IPANEL சர்வே தளத்தில் இருந்து வந்த ஈமெயிலை உறுதி படுத்தவும் .
பின்னர் உங்கள் IPANEL அக்கௌன்ட் நுழையும் பொது PROFILE SURVEY FILLING என ஒரு படிவம் வரும் கீழே கொடுத்துள்ள படிவம் போல் தோன்றும் .
குறிப்பு இங்கு கவனிக்க வேண்டியவை :
இந்த படிவத்தை நீங்கள் சொந்தமாக கொடுக்க கூடாது ஏனென்றால் இந்த படிவத்தை வைத்து தான் இந்த தளத்தில் சர்வே கிடைக்கும் .ஆதலால் இந்த படிவம் வேண்டுமானால் ரெஜிஸ்டர் செய்தன் முன் என்னை தொடர்ப்பு கொண்டால் அந்த படிவத்தை உங்களுக்கு கொடுத்து உதவி செய்கிறேன் .
இதில் குறைந்த பட்சம் 200 ரூபாய் வந்தால் பேபால் மூலம் பணத்தை வித்ட்ரவ் ( WITHDRAW ) செய்து கொள்ளலாம் .
நீங்கள் என்னுடன் சேர்ந்து வேலை செய்ய நினைத்தால் இந்த தளத்தில் ரெஜிஸ்டர் செய்தபின் பேஸ்புக் மெசேஜ் மூலம் என்னை தொடர்ப்பு கொள்ளுங்கள் உங்களை என்னுடைய குரூப்பில் இணைத்து உங்களுக்கு உதவி செய்கிறேன் .
நான் எனது பேஸ்புக் குரூப் மூலம் தினமும் 30 நண்பர்களுக்கு சர்வே ஜாப் பற்றிய உதவிகள் மற்றும் சந்தேகம்களை செய்து வருகிறேன் .
தொடர்புக்கு :




Post a Comment